கிராமத்தின் நேர்த்தி,அழகினை துல்லியமாக படம்பிடித்த வேல்ராஜ், தனது ஒளிப்பதிவினால் இப்படத்துக்கு மிகப்பெரும் பலம் சேர்த்திருக்கிறார். இமான் இசையில் சண்டக்காரி, தண்டோரா கண்ணால பாடல்கள் மீண்டும் கேட்க தூண்டும் ரகம். இதேபோல ரூபனின் எடிட்டிங்கும் படத்துக்கு பக்கபலமாக அமைந்துள்ளது.