தொடர்ந்து சமூக அக்கறையுடன் பயணிக்கும் பாண்டிராஜ்க்கு இப்படம் நல்ல பெயரை பெற்றுத் தரும். விவசாயிகள் பிரச்சினை, ஆணவப் படுகொலை, அரசியல், நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம்,பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் என பல விஷயங்களை அழுத்தத்துடன் பதிவு செய்ததற்கு வாழ்த்துக்கள் சார்.