வீட்டின் கடைசிப்பிள்ளை, விவசாயி, தம்பி,மாமா, காதலன்,மகன் என பல்வேறு உறவுகளுக்கு ஏற்றவாறு கார்த்தி நன்றாக நடித்திருக்கிறார். விவசாயம் குறித்து அக்கறை,பாசம்,செண்டிமெண்ட் என ஒட்டு மொத்தமாக திகழும் கடைக்குட்டி சிங்கத்துக்கு கார்த்தியின் நடிப்பு கச்சிதம்.