கண்ணனின் பின்னணி இசை, கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு, டி.எஸ்.சுரேஷின் எடிட்டிங் ஆகியவை படத்திற்கு பெரும்பலமாக அமைந்துள்ளன. குறிப்பாக சிவாவின் 'ஓபனிங்' பாடலை இறுதியில் சோகப்பாடலாக மாற்றிய விதத்தில் கண்ணன் கவர்கிறார்.