-->
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் ஓபிஎஸ், சசிகலா, கூவத்தூர் ரிசார்ட், ஹெச்.ராஜா, சமாதி, தியானம் என அரசியல் சார்ந்து அமைக்கப்பட்டிருந்த காட்சிகளை, ரசிகர்களுக்கு கனெக்ட் செய்த விதத்தில் இயக்குநர் சி.எஸ்.அமுதன் தனித்துத் தெரிகிறார்.