ஜீவி நடிகர் வெற்றியின் திருமணம்

ஜீவி நடிகர் வெற்றியின் திருமணம்
11 of 12

‘8 தோட்டாக்கள்’, ‘ஜீவி’ உள்ளிட்ட திரைக்கதை எழுத்தில் நன்கு கவனம் செலுத்தப்பட்ட திரைப்படங்களில் தமது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஹீரோவானவர் நடிகர் வெற்றி. இவருக்கு கடந்த 2022 ஜனவரி மாதம் திருமணம் ஆனது.

RELATED LINKS