ஜஸ்டின் பிரபாகரன் - கரோலின் திருமணம்
10 of 12
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஜஸ்டின் பிரபாகரன். தொடக்கத்தில் பண்ணையாரும் பத்மினியும், ஒரு நாள் கூத்து, தொண்டன், உள்குத்து, மான்ஸ்டர், அடுத்த சாட்டை, உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகரன் பின்னர் டியர் காம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தார். ஜஸ்டின் பிரபாகரன் - கரோலின் சூசன்னா தம்பதியரின் திருமணம் மதுரையில் 2022, அக்டோபரில் நடந்தது.