விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்தாலும், போட்டியாளர்கள் மிக தெளிவாக தங்களுக்குனெறு ஒரு Strategy வைத்து விளையாடி வருவதாக தெரிகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி கலந்துக் கொள்வதாக பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், அவர் அதனை திட்டவட்டமாக மறுத்துவிட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியை தினசரி தவறாமல் பார்த்து வரும் கஸ்தூரி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ் கையாளும் Strategy குறித்து நம்மிடையே பிரத்யேகமாக பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
கண்டென்டிற்காக காதலிக்கிறேன் எனக் கூறி கண்டமேனிக்கு திட்டுவாங்கிட்டு இருக்காரு. பாவம் அவருடைய Strategy அவருக்கே ஆப்பா அமைஞ்சிடுச்சி. கவின் பண்ணினது ரொம்ப தப்பு பொண்ணுங்களோட feelings கூட விளையாடினத நியாயப்படுத்தமாட்டேன்.