மதுமிதா

மதுமிதா
7 of 11

தமிழ் பொண்ணு அது தான் அவங்க Strategy.அழகிய தமிழ் மகள், Safe ஆன கலாச்சார தூதுவர். மத்தவங்கக்கிட்ட குற்றம் கண்டு பிடிக்கிறாங்க ஆனா நியாயம் எதிர்ப்பார்க்கிறாங்க. உனக்கு வந்த ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்டினியா என்ற ரேஞ்சில் இருக்கு. முதலில் Strategy வச்சி விளையாடி இருந்தாலும், இப்போ அதெல்லாம் ஓரம் கட்டிவிட்டு போன போக்கில் விளையாடி வருகிறார்.

RELATED LINKS