-->
சாண்டி விஜய் டிவியின் செல்லப்பிள்ளை. அவர பத்தின வீக்னஸ் எதுவுமே அவங்க காட்ட விரும்பல.. பாசிட்டிவா மட்டும் தான் காட்ட விரும்புறாங்க.. கமல் சாரே சாண்டிக்கு கூடுதல் கவனம் தருகிறார். ஒவ்வொரு வாரமும் சாண்டி Sketch போடுறாரு. டான்ஸும் சொல்லி கொடுக்குறாரு, யார நாமினேட் பண்ணனும்னு சொல்லி கொடுக்குறாரு.