• Home
  • TAMIL
  • TAMIL NADU
  • INDIA

MORE

  • NEWS SHOTS COLUMNS
  • NEWS SHOTS SLIDESHOWS
  • NEWS SHOTS GALLERY

தமிழகம்: பயன்படுமா பன்னீர்செல்வம் வாசித்த பட்ஜெட் 2019-2020.. முழு விபரங்கள்!

Home > News Shots Slideshows

By Siva Sankar Feb 08, 2019
‹

புதிய மீன்பிடித் திட்டம்

›
< Prev
Next >
8 of 15

ஆழ்கடல் மீனவர்களின் தொலைத் தொடர்பு வசதிக்காக 18 உயர்மட்ட மின்கோபுரங்கள் அமைக்கப்படுவதாகவும், 80 ஆழ்கடல் மீன்பிடி குழுக்களுக்கு நவீன தொடர்பு கருவிகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆயிரத்து 600 கோடி ரூபாயில் புதிய மீன்பிடித் திட்டமும், மீன்பிடி தடைகாலத்தில் ரூ.170.13 கோடி நிதி உதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : TNBudget2019, Fishermen

OTHER NEWS SHOTS SLIDESHOWS

90-களின் குழந்தைகள் உண்மை என்றே நம்பிய 15 வதந்திகள் - #90sKidsRumours!
15 rumours we believed when we were kids!
Interim Budget 2019 - Important proposals made
ICC's ODI Team of the Year 2018!
MORE NEWS SHOTS SLIDESHOWS
  • Everything about movies,
  • actors &
  • film technicians

  • Behindwoods.com @2004-2019

  • Privacy Policy l
  • Terms & Conditions