• Home
  • TAMIL
  • TAMIL NADU
  • INDIA

MORE

  • NEWS SHOTS COLUMNS
  • NEWS SHOTS SLIDESHOWS
  • NEWS SHOTS GALLERY

தமிழகம்: பயன்படுமா பன்னீர்செல்வம் வாசித்த பட்ஜெட் 2019-2020.. முழு விபரங்கள்!

Home > News Shots Slideshows

By Siva Sankar Feb 08, 2019
‹

மின்சார பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் 2020

›
< Prev
Next >
9 of 15

திருவொற்றியூர் - விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் திட்டம் 2020 ஜூனுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2 ஆயிரம் மின்சார பேருந்துகள் வாங்கப்படும் என்றும் அவற்றில் சென்னை, கோவை, மதுரையில் முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : TNBudget2019, Chennaimetro, Bus

OTHER NEWS SHOTS SLIDESHOWS

90-களின் குழந்தைகள் உண்மை என்றே நம்பிய 15 வதந்திகள் - #90sKidsRumours!
15 rumours we believed when we were kids!
Interim Budget 2019 - Important proposals made
ICC's ODI Team of the Year 2018!
MORE NEWS SHOTS SLIDESHOWS
  • Everything about movies,
  • actors &
  • film technicians

  • Behindwoods.com @2004-2019

  • Privacy Policy l
  • Terms & Conditions