• Home
  • TAMIL
  • TAMIL NADU
  • INDIA

MORE

  • NEWS SHOTS COLUMNS
  • NEWS SHOTS SLIDESHOWS
  • NEWS SHOTS GALLERY

தமிழகம்: பயன்படுமா பன்னீர்செல்வம் வாசித்த பட்ஜெட் 2019-2020.. முழு விபரங்கள்!

Home > News Shots Slideshows

By Siva Sankar Feb 08, 2019
‹

விவசாயிகளுக்கு 10 ஆயிரம் கோடி கடன்

›
< Prev
Next >
7 of 15

இந்த ஆண்டு விவசாயிகளுக்கு 10 ஆயிரம் கோடி கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விலையில்லா வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் திட்டத்திற்காக 198.75 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், 2019-2020-ல் நெல் கொள்முதல் ஊக்கத்தொகைக்காக ரூ.180 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், சாதாரண நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ.1,800 சன்ன ரக நெல்லுக்கு ரூ.1,830 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2018-19 ஆண்டில் 9.3 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 6,118 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Farm loan, TNBudget2019

OTHER NEWS SHOTS SLIDESHOWS

90-களின் குழந்தைகள் உண்மை என்றே நம்பிய 15 வதந்திகள் - #90sKidsRumours!
15 rumours we believed when we were kids!
Interim Budget 2019 - Important proposals made
ICC's ODI Team of the Year 2018!
MORE NEWS SHOTS SLIDESHOWS
  • Everything about movies,
  • actors &
  • film technicians

  • Behindwoods.com @2004-2019

  • Privacy Policy l
  • Terms & Conditions