சென்னை தவிர்த்து இதர நகரங்களில் வீட்டு வசதியை உருவாக்க ரூ.5000 கோடி மதிப்பில் ஆசிய வங்கிக் கடன் கோரப்பட்டுள்ளது. அதோடு, வரும் நிதி ஆண்டில் 20 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டித் தரப்பட, ரூ.420 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.