காலை 2:15 மணியளவில் ஸ்ரீதேவியின் மரணச்செய்தி வெளியானது. டுவிட்டரில் அவர் மரணத்திற்கான இரங்கல் செய்திகள் அதிகமாக பதிவிடப்பட்டது.
இன்னொரு தரப்பினர் இது வதந்தி என்று கூறி வந்த நிலையில், ஸ்ரீதேவியினுடைய கணவர் சகோதரர் சஞ்சய் கபூர் இந்த செய்தியை உறுதி செய்துவிட்டு துபாய் விரைந்தார்.