• Home
  • CHENNAI
  • TAMIL NADU
  • INDIA

MORE

  • NEWS SHOTS COLUMNS
  • NEWS SHOTS SLIDESHOWS
  • NEWS SHOTS GALLERY

ஸ்ரீதேவி மரணம் முதல் பிரேத பரிசோதனை வரை: இதுவரை நடந்தது என்ன?

Home > News Shots Slideshows

By Satheesh
Ad
‹

25வது பிப்ரவரி

25வது பிப்ரவரி
›
< Prev
Next >
5 of 6

மொத்த இந்திய திரையுலகமும் லட்சகணக்கான ரசிகர்களும் தங்கள் அனுதாபங்களை ஸ்ரீதேவியினுடைய குடும்பத்திற்கு தெரிவித்து வருகின்றனர். 

 

ஸ்ரீதேவியுடன் நடித்த திரைபிரபலங்கள் அவருடனான தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

 

இந்தி நடிகர் அர்ஜுன் கபூர் தன் சித்தி ஸ்ரீதேவியின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக தன் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு மும்பை விரைந்தார்.

 

பிரேத பரிசோதனை நடைபெற்று முடிந்த நிலையில், போனி கபூர் குடும்பம் சார்பில் ஊடகம், ரசிகர்கள் மற்றும் சினிமா பிரமுகர்களின் பிரார்த்தனைகள் மற்றும் இரங்கல்களுக்கு நன்றி தெரிவித்து அதிகாரபூர்வமான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

மேலும் ஸ்ரீதேவியின் உடல் இன்று மும்பை கொண்டுவரபடவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Sridevi

OTHER NEWS SHOTS SLIDESHOWS

Top political leaders express condolences after Sridevi’s death
Top political leaders express condolences after Sridevi’s death
Cricket stars react to sudden death of Sridevi
நம்மை ஈர்த்த 'கெளதம் மேனன்' வசனங்கள்!
Photos of Jayalalithaa with the twins go viral
MORE NEWS SHOTS SLIDESHOWS
  • Everything about movies,
  • actors &
  • film technicians

  • Behindwoods.com @2004-2018

  • Privacy Policy l
  • Terms & Conditions