ஸ்ரீதேவியின் உடல் இன்று மாலை மும்பை கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
தொடர்ந்து மும்பையில் நடைபெறும் இறுதி சடங்கில், ஸ்ரீதேவியின் மொத்த குடும்பமும், ஸ்ரீதேவிக்கு நெருக்கமான திரையுலக பிரபலங்களும் கலந்துகொள்ள உள்ளனர்.