1967ஆம் ஆண்டில் தேர்தல் நிதியாக 10 லட்ச ரூபாய் நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்திருந்தபோது இலக்கை விட ஒரு லட்சம் அதிகமாக அதாவது 11 லட்ச ரூபாய் நிதி திரட்சி அண்ணாவுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தாராம் கருணாநிதி.