அதன் பிறகு 1962ல் நடந்த தேர்தலில் 1957ல் வென்ற அனைத்து தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களையும் தோற்கடிக்க காமராஜர் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த தேர்தலில் அண்ணா உட்பட 14 பேர் தோற்றுப் போயினர். ஆனால் கருணாநிதி ஒருவர் மட்டும் அந்தத் தேர்தலில் வென்றிருந்தார்.