பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் பேச்சால் ஈர்க்கப்பட்டே தான் அரசியலில் ஆர்வம் கொண்டதாக அவர் அடிக்கடி கூறுவார். அவரின் நினைவாகவே தன் மகனுக்கு அழகிரி என்று பெயர் சூட்டினார்.