நீதிபதி ராஜமன்னார் தலைமையில் முதல்வராக கருணாநிதி அமைத்த குழு மத்திய அரசிடம் குவிந்துகிடந்த பல அதிகாரங்களை மாநில அரசுகளுடன் பகிர்ந்துகொள்வதற்கு ஏதுவாக பரிந்துரை செய்தது. அதற்கேற்றவாறு அரசியலமைப்புச் சட்டத்தை திருத்துவதற்கு பரிந்துரைத்தது அந்த குழு.