தனது சிறப்பான போர்க்குணத்திற்கும் பெயர் பெற்றவர் கருணாநிதி. 19ஆம் ஆண்டு ஜூன் அன்று இந்திரா காந்தி தலைமையிலான அரசு அவசர நிலை பிரகடனம் செய்தபோது அதை எதிர்த்து தி.மு.க செயற்குழுவைக் கூட்டி அவசர நிலையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியவர் கருணாநிதி. அதன் பிறகு தி.மு.க ஆட்சியைக் கலைத்தது இந்திரா அரசு.