சுதந்திர தின விழாவில் ஆளுநர்களுக்கு பதிலாக மாநில முதல்வர்கள் கொடியேற்றுவதற்கு குரல் கொடுத்து அந்த உரிமையை மாநிலங்கள் பெறுவதற்கு காரணமாக இருந்தவர் கருணாநிதி.