அரசு விழாக்களில், அரசு அலுவலகங்களில், பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் மனோன்மணீயம் பெ சுந்தரம் பிள்ளை எழுதிய 'நீராருங் கடலுடுத்த' என்று தொடங்கும் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக பாடவேண்டுமென்று சட்டம் இயற்றப்பட்டது இவரது ஆட்சியில் தான்.