மீண்டும் 1971ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 184 இடங்களில் வெற்றிபெற்று தி.மு.க ஆட்சி அமைத்தது. அது போன்ற ஒரு பெரும்பான்மை வெற்றியை அதற்கு முன்பும் பின்பும் எந்த ஒரு கட்சியும் பெற்றிருக்கவில்லை. கருணாநிதி மீண்டும் முதல்வரானார்.