தஷ்வந்தின் தந்தை ஜாமீனில் மகனை விடுவிக்கக்கோரி வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து, 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமீனில் தஷ்வந்த் வெளிவந்தார்.