ஹாசினி கொலை தொடர்பாக, சென்னை மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தஷ்வந்தை குண்டர் சட்டத்தின் கீழ் 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்தனர்.