ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெற்ற தாயைக் கொன்று அவரது நகைகளுடன் மும்பைக்குத் தப்பிச்சென்றதாக தகவல்கள் வெளியானது.
தஷ்வந்த் தாயைக் கொன்றதாக வெளியான தகவல் தமிழகத்தையே உலுக்கியது.