2017-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி, மும்பையில் தப்பிச்சென்ற தஷ்வந்தை மீண்டும் கைது செய்த போலீஸ் அவரைக் கைது செய்து சென்னை கொண்டு வந்தனர்.
விசாரணையில் தனது தந்தையையும் கொலை செய்ய தஷ்வந்த் திட்டமிட்ட விவரம் வெளியானது.