2017-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தஷ்வந்த் தனது குற்றத்தை ஒப்புக்கொள்வதாக 6 பக்கக் கடிதம் எழுதி நீதிபதியிடம் ஒப்படைத்தார்..
அதில் நீதிமன்ற விசாரணையின்றி நேரடியாக தனக்குத் தண்டனை வழங்குமாறு, தஷ்வந்த் கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால், தஷ்வந்தை எச்சரித்த நீதிபதி வழக்கறிஞர் மூலமாக வாதாடுமாறு அறிவுரை வழங்கினார்.