2017-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி தஷ்வந்தைத் தேடி மும்பை சென்ற போலீஸ் அங்கு அவரைக் கைது செய்தது. ஆனால், கைதான மறுநாளே போலீசிடமிருந்து தஷ்வந்த் எஸ்கேப் ஆனார்.