தஷ்வந்த் குற்றவாளி என 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கொலை, ஆள்கடத்தல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் தஷ்வந்த் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.