• Home
  • CHENNAI
  • TAMIL NADU
  • INDIA

MORE

  • NEWS SHOTS COLUMNS
  • NEWS SHOTS SLIDESHOWS
  • NEWS SHOTS GALLERY

ஹாசினி கொலை வழக்கு: கடந்து வந்த பாதை

Home > News Shots Slideshows

By Manjula

சென்னை போரூரைச் சேர்ந்த சிறுமி ஹாசினி, கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தஷ்வந்த் என்னும் இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு- கொலை செய்யப்பட்டார்.

 

தமிழகத்தை உலுக்கிய இந்த கொலை வழக்கின் தீர்ப்பு  இன்று (19.02.2018) வெளியாகியுள்ளது.

 

இந்த நேரத்தில் சிறுமி ஹாசினியின் கொலை வழக்கு கடந்து வந்த பாதையை இங்கே பார்ப்போம்.

சிறுமி ஹாசினி கொலை- பிப்ரவரி 2017

›
Next >
1 of 8

சென்னை போரூரைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினியை, அதே பகுதியை சேர்ந்த மென்பொறியாளர் தஷ்வந்த் பாலியல் வன்புணர்வு செய்து, கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்   கொலை செய்தார்.

 

போலீஸ் விசாரணையில் சிறுமி ஹாசினியின் உடலை, தேசிய நெடுஞ்சாலையில் தஷ்வந்த் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த விவரம் வெளியானது.


Tags : தஷ்வந்த், ஹாசினிகொலைவழக்கு, HasiniMurder

OTHER NEWS SHOTS SLIDESHOWS

Complete details of Hasini rape and murder case
Most searched ‘how to’ questions on Google
Most hilarious memes on Priya Prakash Varrier
Revealed: Unknown facts about Valentine's day
MORE NEWS SHOTS SLIDESHOWS
  • Everything about movies,
  • actors &
  • film technicians

  • Behindwoods.com @2004-2018

  • Privacy Policy l
  • Terms & Conditions