சென்னையின் மிகப் பிரபலமான ஜெமினி மேம்பாலம் எனப்படும் அண்ணா மேம்பாலம் இவரது ஆட்சிக் காலத்தில் 21 மாதங்களில் கட்டப்பட்டு, 1973 ஜூலை 1ஆம் தேதி போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது. அப்போது இந்தியாவிலேயே இம்மாதிரி கட்டப்பட்ட மூன்றாவது பாலம் அதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.