1974ல் மாநில முதல்வர்களே சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் முறையை உருவாக்கினார். 1973ல் மனிதர்களை மனிதர்களே இழுத்துச் செல்லும் கை ரிக்ஷா முறையை தமிழகத்தில் தடை செய்தார்.