கருணாநிதிக்கு 'கலைஞர்' என்ற அடைமொழியை வழங்கியது நடிகவேள் எம்.ஆர்.ராதா என்று கூறப்படுகிறது. கருணாநிதி எழுதிய, 'தூக்குமேடை' என்ற நாடகத்தை பார்த்து இந்த பட்டத்தை வழங்கினார். ஆனால் எம்.ஆர்.ராதாவின் உதவி எலக்ட்ரீசியன் பாஸ்கர் தான் இந்த பெயரை வைக்க, ராதாவிடம் ஆலோசனை கூறியவர்.