முடிந்தவரை மொபைல் போன்களை சார்ஜ் போட்டிருக்கும்பொழுது நாம் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. ஆனால் அது முடியாவிட்டால், குறைந்தபட்சம் சார்ஜ் போட்டிருக்கும்போது செல்போன்களில் இண்டர்நெட் பயன்பாடுகளைத் தவிர்க்கலாம். இணையதளம் தேவைப்படாத ஆப்களை பயன்படுத்தலாம், பாடல்கள் கேட்கலாம், வீடியோக்களைப் பார்க்கலாம்.