மொபைல் போனை புதிதாக வாங்கிய அன்று மட்டும்தான், 8 மணி நேரமோ, 16 மணி நேரமோ செல்போன் விநியோகஸ்தர்களின் அறிவுறுத்தலின்படி சார்ஜ் போட வேண்டும். மற்றபடி எப்போதுமே செல்போன்கள் சார்ஜ் ஏறிய பின்னும் சார்ஜரில் போட்டிருப்பதை அறவே தவிர்க்க வேண்டும். அது பேட்டரி வெடித்து, செல்போன் சிதறக் காரணமாகும்.