விரல்களில் மருதாணி வைத்துக்கொள்வது உடல் வெப்பத்தைக் குறைக்கும். (மருதாணி கிடைக்கவில்லை என்று மெகந்தி போட்டுக்கொள்ள வேண்டாம்)
இதேபோல வெள்ளரி, தக்காளியை அரைத்து முகம், கை, கால்களில் பூசி இருபது நிமிடங்கள் கழித்துக் கழுவுவதும் நல்ல பலனை அளிக்கும்.