லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்:
வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில் வெளியில் செல்பவர்கள் முகம், கை, கழுத்து போன்ற பகுதிகளில் சன் ஸ்க்ரீனைத் தடவிக்கொண்டு வெளியே செல்லலாம். தரமான கூலிங்கிளாஸ் அணிவது நல்லது.