'எங்கெங்கு காணினும் ஏசி'யடா என்று இருந்து கொண்டு அதனை தவிர்க்க முடியாது தான். ஆனால், அதற்குப் பதிலாக காலை, மாலை வேளைகளில் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்வது நல்லது.