சிக்கன், நண்டு, இறால்,பர்கர், பீட்சா, ஃபிரைடு ரைஸ், பிரியாணி, கேழ்வரகு, சாம்பார் சாதம், சப்பாத்தி, பூரி, பரோட்டா போன்ற உணவு வகைகளை முடிந்தளவு தவிர்த்து விடுங்கள்.
இதற்குப் பதிலாக, மோர் உள்ளிட்ட நீர் வகையிலான உணவுகளை சாப்பிடுங்கள்.