வெளியில் செல்லும்போது பெர்பியூம்களை உடல் மீது அடித்துக்கொள்ளாமல், ஆடைகளின் மீது தெளித்துக் கொள்ளுங்கள். இது சருமப் பிரச்சினைகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கும்.