Buffoon m Logo Top
Trigger M Logo top

‘என்னை மறந்தேன்’ & ‘இவர் யாரோ’

‘என்னை மறந்தேன்’ & ‘இவர் யாரோ’
5 of 5

‘எங்கேயும் எப்போதும்’ இயக்குநர் சரவணன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் இவன் வேற மாதிரி படத்தில் ‘என்னை மறந்தேன்’ மதுஸ்ரீயின் அரிய மெலோடி பாடல். நாயகியின் பார்வையிலான இந்த பாடல் மென்னுணர்வுகளை வருடம் அழகிய பாடலாக ரசிகர்களை கவந்தது. இதேபோல் பிக்பாஸ் ஆரி நடிப்பில், சில்லுனு ஒரு காதல் இயக்குநர் கிருஷ்ணா இயக்கிய நெடுஞ்சாலை படத்தில் ‘இவர் யாரோ’ பாடல் மதுஸ்ரீ பாடல்களுள் தனித்துவமான ஒன்று.

பிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்      

RELATED NEWS

RELATED LINKS