Buffoon m Logo Top
Trigger M Logo top

‘கண்ணன் வரும் வேளை’ & ‘மருதாணி’

‘கண்ணன் வரும் வேளை’ & ‘மருதாணி’
3 of 5

ஜெயம் ரவி, பாவனா நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த தீபாவளி படத்தில் வரும் ‘கண்ணன் வரும் வேளை’ பாடலும் முழுக்க முழுக்க ஒரு பெண் பாடுவதாய் அமைந்திருக்கும், பல இளம் பெண்களுக்கு பிடித்தமான பிளே லிஸ்டில் இடம் பெற்றுள்ள இந்த பாடலையும், இதேபோல் சாந்தனு நடிப்பிலான சக்கரகட்டி படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அமைந்த ‘மருதாணி’ எனும்   பலருக்கும் பிடித்தமான பாடலையும் மதுஸ்ரீ பாடியுள்ளார். இவற்றுள் மருதாணி பாடல், ஒரு ஆணுக்கு ஆறுதலை தந்து தேற்றும் பெண்ணின் குரலில் அமைந்த பாடலாக இளைஞர்களை கவர்ந்தது.

RELATED NEWS

RELATED LINKS