தமிழ் சினிமாவின் சிறந்த நட்சத்திரத் தம்பதிகளாக விஜய்-சங்கீதா திகழ்கின்றனர்.
ஆனால் திருமணத்துக்கு முன், நடிகர் விஜய்யை ஒரு ரசிகையாகத்தான் சங்கீதா முதலில் சந்தித்தாராம்.