ஒரே வருடத்தில் வெளியான 'பாண்டிய நாடு' படத்தில் லட்சுமி மேனன் பள்ளி ஆசிரியையாகவும், 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் ஸ்ரீதிவ்யா பள்ளி மாணவியாகவும் நடித்திருந்தனர்.
நிஜத்தில் இது தலைகீழாக இருந்தது. ஏனென்றால், லட்சுமி மேனன் அப்போது பள்ளி மாணவியாகவும்,ஸ்ரீதிவ்யா 26 வயதுப் பெண்ணாகவும் இருந்தனர்.