'மது' என்ற குறும்படத்தின் வழியாக புகழ்பெற்ற ரத்னகுமார் அதே கதையை, 'மேயாத மான்' என்ற பெயரில் படமாக்கி 2017-ம் ஆண்டில் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகம் ஆனார்.