'புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்' குறும்படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நித்திலன், 'குரங்கு பொம்மை' படத்தின் வழியாக 2017-ம் ஆண்டு கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகம் ஆனார்.