தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அப்பா இயக்குநராக இருந்தால் மகன் நடிகராக அறிமுகமாவது, அண்ணன் இயக்குநராக இருந்தால் தம்பி நடிக்க வருவது ஆகியவை சகஜமாக உள்ளது.
இதேபோல அண்ணன் நடிகராக இருந்தால் தம்பி ஹீரோவாக அறிமுகமாவதும் அவ்வப்போது நடைபெறுவது தான். அந்த வகையில் தமிழ் சினிமாவை ஆளும் நிஜ அண்ணன்-தம்பிகளை இங்கே பார்க்கலாம்.
இதுகுறித்த முழுமையான விவரங்களுக்கு அடுத்தடுத்த பக்கங்களைக் 'கிளிக்' செய்யவும்.